As one of the world’s largest multilateral development agencies, present in over 170 countries and territories, UNDP is on the frontlines of anticipating, understanding and acting on today’s opportunities and risks.
ஆபத்தான கால கட்டமொன்றில் இருந்து வெளியேற முடியா வண்ணம் உலகம் கோவிட் தொற்று நோயில் மூழ்கியது. மக்கள் தங்கள் வீடுகளிலும்
ணியிடங்களிலும் சிக்கிக்கொண்டனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இச் சந்தர்ப்பத்தை அர்த்தமுள்ள விதமாக பயன்படுத்தத் தீர்மானித்த சர்வோதய சாந்தி சேனா இயக்கம் இலங்கையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் தொடர்ச்சியான சிறப்புத் திட்டங்களை ஆரம்பித்தது. இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமே ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் அனுபவித்த நிகழ்வுகளின் நினைவுகளைச் சேமித்து வைப்பதாகும். இக் கதைப் புத்தகம் அவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக் கதைகள் அவர்களின் அனுமதியுடனே வெளியிடப்படுகின்றன. கதாநாயகர்களின் வேண்டுகோளின் பேரில், சில கதைகளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் ஊர்கள் மாற்றப்பட்டுள்ளன.
In 2020, the world was devastated by an outbreak of COVID-19. People were confined to their
homes and workplaces and their freedom was restricted. In Sri Lanka, the imposition of a
curfew across the country led many communities vulnerable.